Software Engineer..................

karan

இந்த தொடர் மூலம் software industrialல வேலை தேடுவது எப்படினு எனக்கு தெரிஞ்ச அளவுக்கு எழுதலாம்னு இருக்கிறேன். ஆங்கிலம் அதிகமா பயன்படுத்துவேன். தமிழ் கூறும் நல்லுலகம் என்னை மன்னிக்குமாக???

software industrialல வேலை வாங்குவதற்கு கடின உழைப்பைவிட புத்திசாலித்தனமான அணுகுமுறையே வேண்டும்.

“ We need to do Smart Work, no need for Hard work

புத்திசாலித்தனமான அணுகுமுறைக்கு புத்திசாலியா இருக்கனும்னு அவசியமில்லை

Read more • Comments (5)


Resume Preparation Tips....

karan1

Software துறையில் புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான
தேர்வு முறை எப்படி இருக்கும்????

பொதுவாக இப்படிதான் எல்லா கம்பெனியும் வேலைக்கு ஆள் எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வொரு முறையை கையாள்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலான கம்பெனி கையாளும் முறை என்னவென்றால்,

First Round: Aptitude Test.
Second Round:GD
Third Round: Technical Interview
Fourth Round: HR interview

இதில் ஒரு சில கம்பெனிகளில் Technical Interviewவும், HR Interviewவும் சேர்ந்தே இருக்கும்.

சரி இனி ஒவ்வொரு சுற்றுக்கும் தயார் செய்வது எப்படி, முக்கியமாக Resume தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம். வேலை தேட முக்கியாமன ஒன்று Resume.

Read more • Comments (5)


Aptitude......

karan3

முதல் சுற்றான Aptitude Testக்கு தயார் செய்வது எப்படினு பார்ப்போம்.Aptitude Testல என்ன மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்கலாம்???

  1. Numerical Problems
  2. Logical/Analytical Puzzles
  3. Verbal skills
  4. C Programming Fundamentals

இனி ஒவ்வொன்றுக்கும் தயார் செய்வது எப்படினு பார்ப்போம்:

Read more • Comments (5)


Personal Interview...

karan5

நேர்முக தேர்வை (Personal Interview) அணுகுவது எப்படினு இந்த பகுதியில் பார்ப்போம்............................

செய்யக் கூடாதவை:

  • அடிக்கிற மாதிரி கலர்ல டிரஸ் போடதீர்கள். (நீங்கள் ராமராஜன், விஜயகாந்த், சிம்பு ரசிகரா இருக்கலாம். அதுக்காக உங்க பாசத்த இண்டர்வியூவில் காட்ட வேண்டாம்)


  • இண்டர்வியூவின் போது சிவிங் கம் (Chewing Gum) சாப்பிடாதீர்கள்.


  • உங்கள் வறுமை நிலைமையை சொல்லி வேலை கேட்காதீர்கள்.


  • அதிக பிரசங்கி தனமாக எதுவும் பேசாதீர்கள். (Dont act over smart)


  • இந்த ஊரில்தான் வேலை செய்வேன் என்று அடம்பிடிக்காதீர்கள்.

Read more • Comments (5)


Software Training/Courses..

karan6

Software துறையில் புதிதாக வேலை தேடுபவர்கள் ஏதாவது course செய்திருக்க வேண்டுமா??? Certification எந்த அளவிற்கு உதவும்…………..

பொதுவாக புதிதாக வேலை தேடுபவர்கள் எதிலும் வல்லுனர்களாக (Specialisation) இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் நீங்கள் எதுவும் courses செய்திருக்க வேண்டுமென்றோ, certification செய்திருக்க வேண்டுமென்றோ அவசியமில்லை.

எனக்கு computer எதுவும் தெரியாது. சொல்லி தரவும் நண்பர்கள் இல்லை. வீட்டில் computer இல்லை. ஆனால் எப்படியாவது software துறையில் நுழைய வேண்டும் என்றிருப்பவர்கள் course செல்வது தவறில்லை.

மேலும் காலேஜில் படிப்பவர்கள், சரியாக சொல்லி தர ஆளில்லை என்றிருப்பவர்கள், வகுப்பில் ஒருவர் அல்லது இரண்டு பேர் சென்று மற்றவர்களுக்கு சொல்லி தரலாம்.

Read more • Comments (5)


Helpful Tips....

சின்ன சின்ன டிப்ஸ்:
  • எந்த கம்பெனிக்கு ஆப்டிடுயுட் டெஸ்ட் (Aptitude Test)க்கு செல்வதென்றாலும் அதற்கு முன்பு அந்த கம்பெனி பழைய கேள்வித்தாள்களை படித்துவிட்டு செல்லவும். (நான் சிண்டல் (syntel) எழுத போகும்போது பழைய கேள்விகளை படித்துவிட்டு போனதால் எளிதாக தேர்வானேன். 50 கேள்விகளில் 30 கேள்விகள் பழைய கேள்விகளில் இருந்தே வந்தது. (ஆனால் Group discussionல ஊத்திக்கிச்சு :-) ) www.freshersworld.com ல் பழைய கேள்வித்தாள்கள் இருக்கும்

Read more • Comments (5)


Group discussions..

Many companies conduct group discussion after the written test so as to check on your interactive skills and how good you are at communicating with other people. The GD is to check how you behave, participate and contribute in a group, how much importance do you give to the group objective as well as your own, how well do you listen to viewpoints of others and how open-minded are you in accepting views contrary to your own. The aspects which make up a GD are verbal communication, non-verbal behaviour, conformation to norms, decision-making ability and cooperation. You should try to be as true as possible to these aspects.

Read more • Comments (5)


Basic concepts..

Variable :

A variable is an identifier that is used to represent some specified type of information within a designated portion of the program .

A variable is a way of referring to a memory location used in a computer program. This memory location holds values- perhaps numbers or text or more complicated types of data like a payroll record

Local variables :

The variables which are defined inside a function block or inside a compound statement of a function

Read more • Comments (5)


50interview questions...

Where I start with?

Hope you will be having a skill(eg:core java or C) be stick on that don't jump to some other skills, if you are looking for an entry level job. Even if you don't have any of the skills..... NO worries !!! only few steps to win..
( படிக்கும் போதே நான் நன்றாக புரிந்து படித்தேன் எனக்கென்று ஒரு லட்சியம் இருக்கிறது. நான் Java டெவலப்பராகவோ/Network அனலிஸ்டாகவோ/ Database அட்மினிஸ்ட்ரேட்டராகவோ தான் ஆவேன் என்பவர்கள் அதற்கான முயற்சியை மட்டும் மேற்கொள்ளுங்கள். கொஞ்சம் லேட் ஆனாலும் நீங்கள் விரும்பிய பணியை செய்யலாம்.)

Read more. Comments (5)Best Regards..,
Karunakaran.G

Image Gallery

imgimgimg img

About

img

Hi friends... This is Karunakaran.G
Welcome to my personal website keep Rocking...........

Contact

Wanna Get in touch with me?


E-mail: gr.karunakaran@yahoo.com
Telephone : +91-044-27602114
Mobile:+918012663361
Thiruvallur, India.